தமிழ் விடுகதைகள்(Tamil riddles)
குழந்தைகள் மொபைல்போன் அடிமையாதல் ஒரு நோய் போல பரவி வருவதும்,அவர்களை மீட்க, பல மொபைல் அடிமைமீட்பு அமைப்புகள் பெருகிவருவதும் இன்றைய நிலையில் இயல்பாகிவிட்ட ஒன்று.. ஒரு மாற்றத்திற்கு, குழந்தைகளை ஓய்வு நேரம்,உணவு உண்ணும் நேரம்,பயண நேரங்களில் மொபைல் போன் கொடுப்பது/டிவி பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து, சுவாரசியமான தமிழ் விடுகதைகள்(tamil riddles) கேட்பதன் மூலம், சிந்திக்கும் திறனை அதிகரித்து,நேரத்தை மிக தரமாக செலவிட வழிவகுக்கலாம்.அந்த தமிழ் விடுகதைகள் ககான காரணம்,அதை சார்ந்த துணை கதைகள் சொல்வதன் மூலம் சமுதாயத்தை பற்றிய பல விஷயங்களை அவர்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்யலாம்..அதற்காக தொகுக்க பட்டவை தான் இந்த தமிழ் விடுகதைகள் tamil vidukathaikal.
Children's mobile phone addiction is spreading like a disease and many mobile addiction rescue organisations are increasing to rescue them.For a change, listening to an interesting tamil riddles(tamil vidukathaikal) can increase the thinking skills and lead to more quality spending of the children's time in their recess, meal/travel time and can replace their mobile phone/watching TV screen times.This is reason behind making this collection vidukathai in tamil.